Post by TAMIL Selvan
Makkalsevai youtuber
🚨 அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2026! 💥 நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 📌 காலியிடங்கள்: 47 👨💼 பணியிடங்கள்: ✅ Apprentice (Attendant Operator) ✅ Laboratory Assistant 🎓 கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, ITI 📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026 ✅ Link : https://lnkd.in/gNrgaKbu 🌐 விண்ணப்பிக்க: www.makkalsevai.us 📢 அரசு வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாடு வேலை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow மக்கள் சேவை. 💚 #வேலைவாய்ப்பு #அரசுவேலை #அருவங்காடு #நீலகிரி #Apprentice #ITIJobs #10thPassJobs #GovernmentJobs #TamilNaduJobs #Jobs2026 #மக்கள்சேவை #TamilJobs