Post by Loganathan sambandham
Senior Operations, HR, Administration & Commercial Manager | GST, TDS, Payroll, Compliance, Procurement, Import-Export | Manufacturing, Automotive, Pharma, Garments & Export Industries
CIVIL ENGINEER | சென்னை | RAINWATER HARVESTING & WATER INFRASTRUCTURE PROJECTS | ஆண்டு சம்பளம் ₹4.50 லட்சம் வரை + பயண அலவன்ஸ் (ஆர்வமுள்ள மற்றும் உடனடியாக பணியில் சேர தயாராக உள்ளவர்கள் மேலே உள்ள Job Title-ஐ Copy செய்து WhatsApp அல்லது Email மூலம் Resume அனுப்பவும்.) அனுபவம்: • குறைந்தபட்சம் 4+ ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் • Water Infrastructure Projects அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை • Rainwater Harvesting Projects அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை • Drainage, Waterproofing, Civil Construction அல்லது தொடர்புடைய திட்டங்களில் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது கல்வித் தகுதி: • B.E. Civil Engineering • B.Tech Civil Engineering தொடர்புக்கு: S. Loganathan Mobile / WhatsApp: +91 97102 90443 Email: [email protected] குறிப்பு: இந்த வேலை உங்கள் தகுதிக்கு பொருந்தவில்லை என்றால், பிற வேலை வாய்ப்புகளுக்காக கீழ்க்கண்ட விவரங்களுடன் உங்கள் Resume-ஐ அனுப்பவும்: Job Title | Preferred Location | Experience | Qualification | Age | Current Salary | Phone Number