Post by Assets With Anitha
AMFI Registered MFD -Anitha Mohanakrishnan- ARN56442 CFP, Crorepathi Creator,Data & Number Crunching,Financial Literacy, Create Awareness to clients and Build Wealth to enrich people for their Financial Wellness.
"Salary நல்லாத்தான் வருது... ஆனா Month End வந்தா பணம் எங்க போச்சுன்னே தெரியலையா?" உண்மையா சொல்லணும்னா... பிரச்சனை சம்பளத்துல இல்ல, நம்ம Money Manage பண்ணுற விதத்துல இருக்கலாம். எல்லா செலவுக்கும் ஒரே Account-ஐ Use பண்ணாதீங்க. வீட்டுச் செலவுக்கு ஒரு Account... Future Goals-க்கு ஒரு Account... Emergency-க்கு ஒரு Account... Savings-க்கு ஒரு Account... இப்படி Separate பண்ணி வைச்சா... எந்த செலவுக்கு எவ்வளவு போகுதுன்னு Clear-ஆ தெரியும். Savings-மும் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக ஆரம்பிக்கும். 📌 Money Management-ல Discipline வந்துட்டா... Wealth Creation தானாக Follow ஆகும். 📲 இதுபோல பயனுள்ள Finance & Investment Tips-க்கு Follow பண்ணுங்க. #investment #financialadvisorchennai #investmentbanking #mutualfunds #investmentbankingcompanies #portfoliomanagement #Anithamohan #Financialadvisor #Anithamohaninvestmentsolution #financialpractitioner#MoneyManagement #BudgetPlanning #PersonalFinanceIndia #FinancialPlanning #SavingsGoals #EmergencyFund #FinancialDiscipline #SmartInvesting #WealthCreation #MoneyHabits #FinancialFreedom #InvestmentPlanning #FinancialLiteracy #ExpenseTracking #FuturePlanning
Video Content