Post by RAJ MOHAN
--
வெள்ளிக்கிழமை நமது குகன் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக நடக்கவிருக்கும் "FRONTLINERS FORUM" நிகழ்ச்சியில் திரு ராம்பிரபு அவர்கள் கலந்துகொள்ள உள்ளார் . திரு அஷ்ரப் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இவர் பல்வேறு நிறுவங்களை கையாண்டு அதில் வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். பல்வேறு வெற்றி வியூகங்களை வகுத்து தரும் வல்லவர். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறவும். #mohammedasraf #frontlinersforum #speaker #trainer #motivationalspeaker #motivationalstory #guhanbuilders #guhanbuildersandpromoters #motivation #digitalclass #zoommeeting