Post by Esakkiselvam G

Software Training Institute

Narendra Modi Nirmala Sitharaman @amit shah Ashwini Vaishnaw Piyush Goyal Nitin Gadkari ஆனந்தன் அய்யாச்சாமி அவர்கள் எல்லா சமுதாய மக்களிடமும் அன்பாகவும் சிரித்த முகத்துடனும் பழகுபவர். மற்ற கட்சி ஆளுங்க மாதிரி திமிர், அடாவடி அவரிடம் கிடையாது. இப்ப இருக்க நிலைமைக்கு பிஜேபி கட்சிக்கு இளந்தலைவர் தான் தேவை. தினமும் சுறுசுறுப்பாக ஓடிக்கிட்டு இருக்க கூடிய ஒரு ஆள் தான் தேவை. அதுக்கு ஆனந்தன் அய்யாச்சாமி அவர்கள் தான் பொருத்தமாக இருக்கும். நான் அவரிடம் நேரில் கூட பேசியது இல்லை. என் ஊருக்கு பக்கத்து ஊர். வாசுதேவநல்லூர் தொகுதி தான். மாநில தலைவர் பதவிக்கு Appointment பண்ணுங்கள். அதுக்கு அப்புறம் பாருங்க.