Post by Mathan Vibranarayanan

Founder & CD, CBRA India | Shopify & Google Cloud Partner | Helping Brands Scale and Succeed Online | Currently Exploring AI

IT மற்றும் அதை சார்ந்த துறையில் நானும் எனது நிறுவனமான CBRAவும் பயணித்து, அதுவே எங்களது வாழ்வாதாரமாகவும் இருப்பதால், அதன் வழியே எங்களது சமுதாயப்பணியும் இருக்கவேண்டும் என்று முதல் நாளில் இருந்தே மேதகு Dr APJ அப்துல்கலாம் அய்யா அவர்களால் துவங்கப்பெற்ற DIGITALL அமைப்பில் இணைந்து தொடர்முயற்சியாக தொழில் முனைவோர்களுக்கு டெக்னாலஜி அதன் தொழில் தாக்கம் சார்ந்த விழிப்புணர்வுவை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த முறை வாய்ப்பளித்த Madurai Economic Chamber மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த நண்பர்கள் JK Muthu SHAHID-JASINFOTECH Jasinfotech-Madurai மற்றும் Bathru Deen அவர்களுக்கும் நன்றி #maduraieconomicchamber #digitalawarness #cbra #digitall #business #startup

Post content