Post by Kalyananthy Satchithanantham
Member- Educationist, Tamil Nadu Widows and Destitute Women Welfare Board|Social Reformer| Psychologist| Educationist|Pharmacist|Competitive Exam Trainer| Work-Life Balance Trainer| Certified POSH Trainer|NLP|12000 plus
காலம் முழுவதும் இரவும் பகலும் பிள்ளைகளுக்காகவும், பேரப்பிள்ளைகளுக்காகவும், கணவரின் இறுதிக் காலங்களில் அவருக்காகவும் ஓடிக் கொண்டே இருந்தீர்கள் அம்மா. உங்களுக்கும் ஓய்வு முக்கியம். புது உலகை கண்டு கழியுங்கள். சற்றே தம்பி, தங்கையோடு இளைப்பாறுங்கள். உங்களது Swiz பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களும் அன்பு முத்தங்களும்😘 Love You அம்மா🫶🏻😘❤️