Post by Deva Job Portal - Premium Placement

36,609 followers

லாக் டவுன் காலத்தை திட்டமிட்டு நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட இந்திய ரயில்வே துறை... பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் ரயில்வே துறையில் மகத்தான சாதனை... * லாக் டவுன் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால்... 12,270 கிமீ தூரத்திற்கு ரயில் இருப்புப் பாதை செப்பனிடப்பட்டுள்ளது.... * 500 modern heavy duty Track Maintenance Machine உடன் OHE - track, signal and Over Head Equipment செப்பனிடும் ஊழியர்கள் 10,749 இயந்திர நாட்கள் சிறப்பாக பணி செய்துள்ளனர்... * USFD - Ultrasonic Flaw Detection இயந்திரம் மூலம் 30,182 கிமீ இருப்புப் பாதையில் 1,34,443 வெல்டிங் பணிகள் செய்யப்பட்டுள்ளது.. * OMS Oscillation Monitoring System இதன் மூலம் 1.92,488 கிமீ ரயில் இருப்புப் பாதையில் 5,362 முக்கிய ரயில் தடங்களில் ஓட விட்டு இருப்புப் பாதையின் வலிமை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது... * LWR - Long Welded Rail என்ற முறையில் கோடை காலத்தில் ரயில் தண்டவாளத்தில் ஏற்படும் அழுத்தத்தை நீக்கம் செய்து சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... இந்தப் பணியில் அதிக அளவில் ஊழியர்கள் பங்கு பெறுவதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து 2,246 கிமீ தூரம் சரி செய்யப்பட்டுள்ளது.... * மேலும், விஜயவாடா யார்டு, காஜிபேட்டை யார்டு, பெங்களூர் சிடி யார்டு, பரோடா ரயில் நிலையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது...

Post content