Post by gandhirajan janagiraman

--

அருட்பெருஞ்ஜோதி 🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀ திருவண்ணாமலை மலையடிவாரத்தில் உள் ஒளி தியானப் பயிற்சி 1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம் 🧎🧎‍♀🧎🧎‍♀🧎 இப்பயிற்சியில், 🪷 பிரம்ம முகூர்த்தத்தில் தியான பயிற்சி 🪷 வள்ளல் பெருமானார் அருளிய மூலிகை குறிப்புகள் 🪷 தியானம் கைகூட வழிமுறைகள் 🪷 யோகா மற்றும் சுவாசப்பயிற்சி 🪷 திருஅருட்பா பாடிப்பணிதல் 🪷 சாதுக்கள் சத்சங்கம் 🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀ நாள்: 12 ஜூலை 2026/ஞாயிறு 🔸11 சனி மாலை 6 மணிக்குள் வந்துவிட வேண்டும்🔸 நேரம்: அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை இடம் - வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை, திருவண்ணாமலை 🌟🌟🌟🌟🌟 பயிற்சியின் விதிமுறைகள் 🌸 ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் 🌸 உணவு உட்பட பயிற்சி *கட்டணம் ரூ.500/-* செலுத்தி பதிவு செய்து கொள்ளவும் 🌸 யோகா மற்றும் தியானம் செய்வதற்கு *விரிப்பு*(பெட்ஷீட்/யோகமேட்) எடுத்து வரவும் 🗒️🗒️🗒️🗒️🗒️ முன்பதிவு அவசியம் பதிவு செய்வதற்கான லிங்க்/Registration Form Link 👇🏻👇🏻 https://lnkd.in/geEjBvMe தொடர்புக்கு:- 📱+91 63802 42093 📱+91 86753 43171 [email protected] vallalarmission.org VallalarMission.org நண்பர்களுக்கு பகிரவும் #Arutperunjothi #Vallalar #VallalarMission #Sanmarga #Spirituality #Meditation #InnerLight #Yoga #Mindfulness #SelfRealization #SpiritualGrowth #Thiruvannamalai #MeditationRetreat #Satsang #DivineGrace

Post content

Video Content