Post by gandhirajan janagiraman
--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி✨ 📿 ஆழ்நிலை தியான முகாம் – அன்பர்களின் அனுபவ பகிர்வு 👉🏻அடுத்த ஆழ்நிலை தியான முகாம் *3* நாட்கள் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில்... 🧘♂️🧘♂️🧘♂️🧘🧘🧘🧘♂️ நாள்: 24, 25 & 26 ஜூலை 2026 வெள்ளி, சனி & ஞாயிறு (23 வியாழன் மாலைக்குள் வந்துவிட வேண்டும்) இடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், பெருமாள் மலை அடிவாரம், ரெட்டியார்மடம், அர்த்தநாரிபாளையம் (25கீமி பொள்ளாச்சி & உடுமலைபேட்டை) 🪔🪔🪔🪔🪔🪔🪔 👉🏼 பயிற்சிக்கு கட்டணம் கிடையாது 3 நாட்கள் இயற்கை சூழலில் தங்குமிடம், ஆரோக்கிய உணவு வழங்கப்படும்... 👉🏼 வகுப்பிற்கு தேவையான புத்தகங்களுக்கு ரூ.1500/- செலுத்தி முன்புதிவு செய்து கொள்ளவும் 👉🏼 சிறுவர்கள், குழந்தைகள் வகுப்பில் அனுமதியில்லை 👉🏼 மிகவும் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் வகுப்பில் கலந்து கொள்வதை தவிர்க்கவும் 🙏🙏🙏🙏🙏 அவசியம் எடுத்து வரவேண்டியவை 🔸 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை & பொருட்கள் 🔹 யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார் 🔸 தியானம் & யோகா செய்வதற்கு விரிப்பு 🔹 தண்ணீர் பாட்டில், டார்ச் லைட் 🔸 குறிப்பு எடுக்க நோட்டு பேனா (3 நாட்கள் மொபைல் 📵 அனுமதியில்லை) 📝 முன்பதிவு அவசியம் பதிவு செய்வதற்கான லிங்க் 👇🏻👇🏻 https://lnkd.in/gz5pqzi8 தொடர்புக்கு:- 📱+91 63802 42093 📱+91 95005 51134 📱+91 97914 50868 vallalarmission.org #ArutperumJothi #Vallalar #Sanmargam #Meditation #MeditationCamp #DeepMeditation #SpiritualRetreat #Thiruarutpa #Compassion #InnerPeace #Yoga #SelfRealization #Pollachi #TamilSpirituality #VallalarMission
Video Content