Post by Dialog Axiata PLC

234,908 followers

MyDialog App ஊடாக தொலைத்தொடர்பு இணைப்பு, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒன்றிணைக்கும் Dialog Pay, இலங்கையின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். அன்றாடக் கட்டணச் செலுத்தல்களை எளிமையாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் சலுகைகள் நிறைந்ததாகவும் Dialog Pay எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பது குறித்து, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டமிடல், உத்திகள் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் ஷிரோமி அலி அவர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களைக் கேளுங்கள்.

Post content

Video Content